ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை

ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை
ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை
x
மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழர்களை காப்பாற்றாத தி.மு.க., நாட்டை வலிமையாக்குவோம் என்பது தேர்தல் அரசியலுக்காக என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்தூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் மனுக்களை பெற்றுக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Next Story

மேலும் செய்திகள்