அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .
அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
x
* 7 பேர் விவகாரம் குறித்து ரஜினி தெரியாது என அளித்த பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

* நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்று கூறியது தரம் தாழ்ந்த கருத்து கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்

* தமிழக உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கருத்துக்களை மாறி கூறுபவர்களுக்கு தான், நான் கூறியது பொருந்தும் ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

* அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

* குரூப் 2 தேர்வில் பெரியார் குறித்த கேள்வி தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

* எந்தக் கட்சி எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை - பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Next Story

மேலும் செய்திகள்