"பாஜக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றன" - நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு

பா.ஜ.க உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றன - நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
x
பா.ஜ.க உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த, போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், சர்தார் படேல் சிலை நாட்டின் ஒற்றுமைக்காக இருக்க முடியாது என்றும், இது தவறான வழிகாட்டி எனவும் பிரகாஷ் ராஜ் விமர்சித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்