"சர்கார் பட விவகாரம்- போராட்டம் கண்டனத்திற்குரியது" - ரஜினிகாந்த்

சர்கார் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சர்கார் பட விவகாரம்-  போராட்டம் கண்டனத்திற்குரியது - ரஜினிகாந்த்
x
சர்கார் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி  போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்,  தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிட தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்களை  வன்மையாகக் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்