"வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம்" - ராமதாஸ்

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் உயிரை காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம் - ராமதாஸ்
x
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் உயிரை காக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அறிக்கையொன்றில் கேட்டுக்கொண்டுள்ள டாக்டர் ராமதாஸ், தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்