முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
x
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்