எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக - அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக - அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்றும், இரட்டை இலை தான் ஜெயிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக - அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கும் என்றும், மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்