அதிகாரிகளுடன் அதிமுக எம்பி வாக்குவாதம்

கோவாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அதிமுக எம்பி டாக்டர் வேணுகோபால் குடியுரிமை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகளுடன் அதிமுக எம்பி வாக்குவாதம்
x
வரிசையில் நிற்காமல் வெளியே செல்லும் பாதைக்கு வந்ததால் டாக்டர் வேணுகோபால் தடுத்து நிறுத்தப்பட்டதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்