எத்தனை சோதனை வந்தாலும் தூள் தூளாக்குவோம் - எடப்பாடி பழனிச்சாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
எத்தனை சோதனை வந்தாலும் தூள் தூளாக்குவோம் - எடப்பாடி பழனிச்சாமி
x
நாளை, செவ்வாய்க்கிழமை பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்துள்ளார். மதுரையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் வழக்குகளை போட்டு அதிமுக அமைச்சர்களை மிரட்ட முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்