தாயகம் திரும்பினார், பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் இந்தியா புறப்பட்டார்.
தாயகம் திரும்பினார், பிரதமர் நரேந்திரமோடி
x
பிரதமர் மோடியை  ஜப்பான் தலைவர்கள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர். விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இரவு தலைநகர் புதுடெல்லி வந்து சேர்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்