இலங்கையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
இலங்கையில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்படுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் இந்தியா அமைதி காப்பதை விட்டுவிட்டு இலங்கையில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரே பிரதமராக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இந்தியப் பாதுகாப்பையும் ஈழத்தமிழர் நலனையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Next Story