இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? - அமைச்சர் உதயகுமார் பேட்டி

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வெளியான பிறகு டிடிவி. தினகரன் அணி நிலை தடுமாறிபோய் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? - அமைச்சர் உதயகுமார் பேட்டி
x
18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு வெளியான பிறகு டிடிவி. தினகரன் அணி நிலை தடுமாறிபோய் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி கோட்பாடு, நிரந்த சின்னம் உள்ளிட்ட எதுவுமே தினகரனிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்