18 எம்எல்ஏக்களுக்கும், தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது - தினகரன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எந்தவித பூசலுமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்களுக்கும், தமக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது  - தினகரன்
x
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எந்தவித பூசலுமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். அவர், அடிதடி, கருத்து மோதல் என அவதூறு பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்