ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.,

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.,
x
ஜனநாயக முறைப்படி 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்