விழா மேடையில் கண்கலங்கிய அமைச்சர்
ஈரோடு மாவட்டம் பவானியில் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
* ஈரோடு மாவட்டம் பவானியில் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
* இதில் கலந்து கொண்ட அமைச்சர் கருப்பணன், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, திடீரென கண் கலங்கினார். இது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ வைத்தது.
Next Story