"தேர்தலில் ஜெயித்து கமல்ஹசன் நல்ல சக்தி என நிரூபிக்கட்டும்" -ராஜேந்திரபாலாஜி

ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து 5 முறை தேர்தலில் நின்று வெற்றி நல்ல சக்தி என நிரூபித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஜெயித்து கமல்ஹசன் நல்ல சக்தி என நிரூபிக்கட்டும் -ராஜேந்திரபாலாஜி
x
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி,
தொடர்ந்து 5 முறை  தேர்தலில் நின்று வெற்றி நல்ல சக்தி என நிரூபித்து விட்டதாக  தெரிவித்துள்ளார். கமலஹாசன் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அவர் நல்ல சக்தியா தீய சக்தியா என நிரூபிக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்