"பாடகி சின்மயிக்கு தற்போது எங்கிருந்து செல்வாக்கு வந்துள்ளது" - சீமான்

பாடகி சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும் வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடகி சின்மயிக்கு தற்போது எங்கிருந்து செல்வாக்கு வந்துள்ளது - சீமான்
x
பெண்களை பாதுகாக்க குழு அமைத்து பாதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாடகி சின்மயி  விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும்  வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்