இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் - வாசன்

இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் - வாசன்
x
இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார். இந்த அரசாணையால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனைகளை செய்யும் சிறிய இரத்த பரிசோதனை நிலையங்கள் மூடக்கூடிய நிலை ஏற்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளர். காலி பணியிடங்கள் தொடர்பாக அரசு மருத்துவர்கள் ,செவிலியர்கள் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்