"முதல்வர் பதவி விலக தேவை இல்லை " - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக தேவை இல்லை என அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
முதல்வர் பதவி விலக தேவை இல்லை  - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி
x
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக தேவை இல்லை என அறிக்கையொன்றில் கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, ஜனநாயகப்பூர்வமானது அல்ல என்றும், சட்டப்பூர்வமானது அல்ல என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்