"ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பதவி விலக வேண்டியதில்லை" - தமிழிசை

ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் பதவி விலக வேண்டியதில்லை -  தமிழிசை
x
ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான புகாரில் சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்