திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்
திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்
x
திமுகவுடன் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்காது என்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி , சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் , எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போது , கமல்ஹாசன் இதனை  தெரிவித்தார் 



Next Story

மேலும் செய்திகள்