மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
x
மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை என்றார். விரைவில், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக வலியுறுத்த இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்