18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு அமமுக-வுக்கு சாதகமாக வரும் - தங்க.தமிழ்செல்வன்

மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு அமமுக-வுக்கு சாதகமாக வரும் - தங்க.தமிழ்செல்வன்
x
மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.  கூட்டத்தில் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள்  தகுதி நீக்க தீர்ப்பு தங்களுக்கு 
சாதகமாக வரும் என்பதால்,  கருணாஸ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தகுதி நீக்க வழக்கு போட்டு முதலமைச்சர் பயமுறுத்த பார்ப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்