மத்திய அரசின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டது - எய்ம்ஸ் அமையும் - ஆர்பி உதயகுமார் உறுதி

மத்திய அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டது - எய்ம்ஸ் அமையும் - ஆர்பி உதயகுமார் உறுதி
x
மத்திய அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் விவகாரத்தில் அடுத்தகட்ட வெற்றி பெறுவது உறுதி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்