"காவிரி, கச்சத்தீவு உரிமைகளை பெற தவறியது, திமுக" - ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை, ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
காவிரி, கச்சத்தீவு உரிமைகளை பெற தவறியது, திமுக - ஓ.பன்னீர்செல்வம்
x
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுகவை,  ஆட்சியாளர்கள் விமர்சிப்பதாக ஸ்டாலின் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இலங்கை போர், காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்களில், முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகளை சொல்லி தான் ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்