அதிமுக அரசால் தமிழகம் அடைந்துள்ள பாதிப்பை விளக்க அக். 3, 4-ல் கண்டன பொதுக்கூட்டம் - ஸ்டாலின்

அதிமுக அரசின் செயல்பாடுகளால், தமிழகம் அடைந்துள்ள பாதிப்பை விளக்கவே கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசால் தமிழகம் அடைந்துள்ள பாதிப்பை விளக்க அக். 3, 4-ல் கண்டன பொதுக்கூட்டம் - ஸ்டாலின்
x
அதிமுக அரசின் செயல்பாடுகளால், தமிழகம் அடைந்துள்ள பாதிப்பை விளக்கவே கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இதனை இன்னும் உரக்க விளக்கவே, வரும் 3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் 120 இடங்களில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில், திமுகவினர் பங்கேற்குமாறும் கடிதத்தில் ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்