"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவின் ஒரே எதிரி திமுக எனவும், மற்றவை எல்லாம் உதிரிகள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒரே எதிரி திமுக - அமைச்சர்  செல்லூர் ராஜூ
x
அதிமுகவின் ஒரே எதிரி திமுக எனவும், மற்றவை எல்லாம் உதிரிகள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டாலின் அதிமுகவை குறை சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்