விரைவில் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளேன் - டி. ராஜேந்தர்

விரைவில் தேசிய அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தமது கட்சி பேனரில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள் படம் இடம்பெற்றுள்ளதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
விரைவில் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளேன் - டி. ராஜேந்தர்
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர், சிலர் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் கட்சி பெயர் கூட வைக்காமல் இருக்கிறார்கள் என நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்ச்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்