கேரளாவில் பா.ஜ.க. சார்பில் நடிகர் மோகன்லால் நிறுத்தமா?...

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகர் மோகன்லால் நிறுத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
கேரளாவில் பா.ஜ.க. சார்பில் நடிகர் மோகன்லால் நிறுத்தமா?...
x
பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில், நடிகர் மோகன்லால் நிறுத்தப்பட உள்ளதாக பேசப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடியை நடிகர் மோகன்லால் நேரில் சந்தித்தார். அப்போது, பரஸ்பரம் இருவரும், ஒருவரை ஒருவர் பாராட்டி, சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு மோகன்லால் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில், கேரள மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளராக மோகன்லால் நிறுத்தப்படலாம் என கேரள மக்களிடையே பேசப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்