"அனைவரையும் இயக்குவது பாஜகவா?" - தமிழிசை சவுந்தரராஜன்

"அனைவரையும் இயக்குவது பாஜகவா?" "அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது ஏன்?"
அனைவரையும் இயக்குவது பாஜகவா? - தமிழிசை சவுந்தரராஜன்
x
அதிமுக, அழகிரி, ரஜினி உள்ளிட்ட எல்லோரையும் இயக்குவது பாஜகவே என அரசியல் தலைவர்கள் பேசுவது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார்..


Next Story

மேலும் செய்திகள்