அங்கன்வாடி குழந்தைகளுக்குக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது - அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி குழந்தைகளுக்குக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது - அமைச்சர் சரோஜா
x
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா மத்திய அரசு ஆங்கிலத்தில் அளித்த அங்கன்வாடி குழந்தைகளுக்குக்கான புதிய பாடத்திட்டம் தமிழாக்கம் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்