இன்று தி.மு.க. முப்பெரும் விழா : விருது வழங்கி உரையாற்றுகிறார் ஸ்டாலின்

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது.
இன்று தி.மு.க. முப்பெரும் விழா : விருது வழங்கி உரையாற்றுகிறார் ஸ்டாலின்
x
பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்காக,  விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் பெயரிலான விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்