ரபேல் ஊழல் : இந்திய ராணுவ பாதுகாப்பிற்கே குந்தகம் - தங்கபாலு குற்றச்சாட்டு

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.
ரபேல் ஊழல் : இந்திய ராணுவ பாதுகாப்பிற்கே குந்தகம் - தங்கபாலு குற்றச்சாட்டு
x
சேலத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட தங்கபாலு, மத்திய அரசின் ஊழல்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்