முதலமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மத்திய அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்தார்.
முதலமைச்சருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மத்திய அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரிக்கை
x
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்