திருப்பரங்குன்றம் அதிமுக கோட்டை - அமைச்சர் தங்கமணி
திருப்பரங்குன்றம் அதிமுக கோட்டை என்றும் அங்கு தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அதிமுக கோட்டை என்றும் அங்கு தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
Next Story