காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜபக்சே சந்திப்பு

டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜபக்சே சந்திப்பு
x
டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த சர்மாவை இன்று சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்