வீடு தேடி வரும் வங்கி சேவை மீன்வளத்துறைக்கு பெரிதும் பயன்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார், இனி அஞ்சல் துறை வங்கி சேவை மூலம் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அஞ்சல் துறை வங்கி சேவை நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக முதன்மை அஞ்சல் துறை தலைவர் சம்பத், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், ஆகியோர் பங்கேற்றனர் .இதே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி அஞ்சல் துறை வங்கி சேவை மூலம் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
Next Story