ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
323 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3933 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5841 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6032 viewsதமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
32 viewsவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அகரம் சேரி என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
27 viewsநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
172 viewsஅ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
919 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
213 viewsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
45 views