திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..?

"திருப்பரங்குன்றத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளது" - படவிழாவில் நடிகர் விஷால் பேச்சு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..?
x
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக, நடிகர் விஷால் சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 'இரும்புத்திரை' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் நமது ஊர் என்றும் தெரிவித்துள்ளார்.


திருப்பரங்குன்றம் தேர்தல் வரவுள்ளது, மதுரை நம்ம மண் - நடிகர் விஷால் பேச்சு

Next Story

மேலும் செய்திகள்