சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்
x
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு சங்கரய்யா வாழ்த்து தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்