அருண் ஜெட்லியுடன் வேலுமணி - தம்பிதுரை சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தலைநகர் டெல்லியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்தனர்.
அருண் ஜெட்லியுடன் வேலுமணி - தம்பிதுரை சந்திப்பு
x
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தலைநகர் டெல்லியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்தனர். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான மத்திய அரசின் நிதியையும்,  உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதியையும் விரைந்து வழங்குமாறு, அப்போது கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம்  தம்பிதுரை, தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அருண் ஜெட்லி உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்