குடும்ப அரசியல் திமுகவில் தான் இருக்கிறது - தம்பிதுரை

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியல் திமுகவில் தான் இருக்கிறது - தம்பிதுரை
x
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களை  சந்தித்த அவர், திமுகவில் தான் குடும்ப அரசியல் நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்