அமித்ஷாவின் பயண திட்டம் இதுவரை வரவில்லை - தமிழிசை

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது தொடர்பான பயணத்திட்டம் இதுவரை வரவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் பயண திட்டம் இதுவரை வரவில்லை - தமிழிசை
x
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது தொடர்பான பயணத்திட்டம் இதுவரை வரவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். அவர் அமித்ஷா வருகிறார் என்றால் அதிகாரப்பூர்வ தகவல் வரும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றும் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும், போட்டியிடுவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்