"திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை": வைகோ

திமுக-பாஜக இடையே கூட்டணி வர வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை: வைகோ
x
திமுக-பாஜக இடையே கூட்டணி வர வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் திருமண விழாவில் ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுக  நடத்தும்  கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல்வேறு தேசிய கட்சிகள் பங்கேற்பதாகவும், அதேபோல் பாஜகவும் கலந்து கொள்வதாகவும் கூறினார். திமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்