"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டதாகவும், வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Next Story