ரஜினி ரசிகர் மன்றத்தினர் தங்க தேர் இழுத்து வழிபாடு

சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
ரஜினி ரசிகர் மன்றத்தினர் தங்க தேர் இழுத்து வழிபாடு
x
தமிழகத்தில் அமைதியும் வளமும் வேண்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் தங்கத் தேரில் அம்மனை அலங்கரித்து கோயிலை சுற்றி வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்