திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது - அமைச்சர் உதயகுமார்

ஆரணியில் அதிமுக சார்பில் சைக்கிள் பயிற்சி முகாம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயகுமார், திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது என விமர்சனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது - அமைச்சர் உதயகுமார்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக சார்பில் சைக்கிள் பயிற்சி முகாம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், திருப்பரங்குன்றம் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் செல்லாது என விமர்சனம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்