ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி

ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல்காந்தி பிரத்யேக வாகனத்தில் சென்றபடி மக்களை சந்தித்தார்.
ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி
x
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். சங்கனேர் விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற உள்ள ராம்லீலா மைதானம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். ராகுல்காந்தி வருகை காரணமாக ஜெய்ப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்