அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்க​ள் பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர்  பங்கேற்றனர். வரும் 14 ஆம் தேதி திமுக  அவசர செயற்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்