"பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் நிகழ்வுகள்"- காங். தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 10:01 PM
பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில், பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற ராஜீவ் பவன் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

நாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

17 views

கமல், கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் - அதிமுக, பாஜக விமர்சனம்

கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு, கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளனர்.

269 views

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

108 views

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது - தமிழிசை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

572 views

ராகுல் காந்தி பிரதமராக யோசனை கூறிய தெலுங்கு தேசம் எம்.பி

ராகுல்காந்தி பிராமணப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்

265 views

பிற செய்திகள்

அதிமுகவினருடன் இணைந்து பார்வையிட்ட திமுக நிர்வாகி

தவுட்டுப்பாளையம் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருடன் திமுக மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

15 views

திமுகவினர் பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள் - இல.கணேசன்

வெறுப்பை உமிழ்வது தான் அரசியலுக்கு அடிப்படையா? - திமுக குறித்து இல.கணேசன் கருத்து

254 views

தந்தையின் மரணத்தை வைத்து கீழ்த்தரமான அரசியலை செய்கிறார் ஸ்டாலின் - செல்லூர் ராஜு

தந்தையின் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டி உள்ளார்.

504 views

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - தம்பிதுரை உறுதி

98 views

நிலக்கரி இறக்குமதியில், தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு - ஸ்டாலின்

2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

94 views

பா.ஜ.க. ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - ப.சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

442 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.